கன்னியாகுமரியில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வசந்தகுமார் சார்பாக வழங்கப்பட்டது
உலக நாடுகள் அளவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே...





