இந்தியாவில் பயணம் மேற்கொண்ட ட்ரம்புக்கு நன்றி தெரிவித்து மோடி ட்வீட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இருவரும்...





