பாலிவுட் நடிகை ஷபனா ஆஷ்மி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மோடி டிவீட்
விபத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகையான ஷபானா ஆஸ்மி விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவிற்கு நடிகை...





