இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கும் மோடி..!
கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து உலகம் மீண்டு வருவதற்கு இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டுறவு ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி...