ஊரடங்கை நீட்டிப்பதில் தயக்கம் ஏன்..? தட்டிக்கேட்டால் சந்தர்ப்பவாதம் என்பதா? முதல்வர் எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்!!
கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உரிய நேரத்தில் தட்டிக் கேட்பதை சந்தர்ப்பவாதம் என்பதா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர்...





