தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேடும் குழுவின் தலைவராக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமித்ததற்காக தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம்...