சிவகங்கை மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்..!
சிவகங்கை மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரூபாய் 1.60 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை கதர் அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார். சிவகங்கை மாவட்டத்தில்...





