--- --:--:-- --

Mettupalayam Bhavani river floods on the 3rd day. District administration has issued flood warning to the people in the coastal area !!!

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் 3 வது நாளாக வெள்ளப்பெருக்கு.கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட நிர்வாகம் !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து...

Right Menu Icon