பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை காமராஜரின் திருஉருவ சிலைக்கு கோவை நாடார் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலைஅணிவித்தனர்
பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் வடகோவையில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு கோவை நாடார் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலைஅணிவித்தனர். பெருந்தலைவர் காமராஜரின்...





