மெஹ்பூபா முப்தியின் வீட்டுச் சிறை 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் தடுப்புக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள மெகபூபா முப்தி கடந்த...





