குற்றம் குற்றமே நடத்திய மெகா சர்வே ரிசல்ட்..ஈரோடு பாராளுமன்றத் தொகுதி..மஞ்சள் நகரில் மகுடம் சூடுவது யார்?
ஆற்றல் அசோக்குமாரால் பலம் பெறும் அதிமுக! உள்ளடி வேலைகளால் உற்சாகம் இழந்த திமுக... தமிழகத்தின் 39 தொகுதிகளில் 17ஆவது தொகுதியாகத் திகழ்கிறது ஈரோடு. கொங்கு மண்டலத்தில்...





