கட்டுமானம் மற்றும் அதன் தேவைகள் குறித்த கையேடு வெளியீடு
கட்டுமானம் மற்றும் அதன் தேவைகள் குறித்த கையேடு வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் வெளியிடப்பட உள்ளதாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவிப்பு.கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் நிர்வாகிகள் பத்திரிகையாளர்...





