தவறான தகவல்களைக் கொடுப்பது ராஜதந்திரம் கிடையாது என பிரதமரை குற்றம் சாட்டியுள்ள மன்மோகன் சிங்!
தவறான தகவல்களைக் கொடுப்பது ராஜதந்திரம் கிடையாது என பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார். இந்திய - சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக...





