தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிப்பு : ஆளுநர் உத்தரவு
தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டனை விடுவித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று மணிகண்டன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக...





