தமிழகத்தின் இளைஞர் மலேஷியா மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மனமேல்குடி என்று கூறும் காணொளி சமூக வலைதளங்களில் நெஞ்சை பதற வைக்கிறது !!!
இந்தியாவில் மட்டுமன்றி தமிழகத்திலும் வறுமையின் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி செல்லும் நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது இந்நிலையில் பலர் வறுமையின் பிடியில் இருந்து மீண்டும்...





