திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட முயன்றவர் கைது!
சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்....