இராமநாதபுரம் மாவட்ட தமுமுக., மமக., பொதுக்குழு கூட்டம் இன்று மாலை தனியார் மஹாலில் நடைபெற்றது
தமுமுக., மாநில பொதுச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகிகள் பட்டாணி மீரான், பரக்கத்துல்லா, அப்துல்லா, ரைஸ் இப்ராஹிம் ஆகியோர்...





