மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு …கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
பிரிக்க முடியாதது எதுவோ...? என்று கேட்டால், காங்கிரஸும் கோஷ்டிப் பூசலும் என்று சொல்லலாம். அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோஷ்டி பூசல்கள் காங்கிரஸில் இருந்து கொண்டே இதான் இருக்கின்றன....





