மாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கடலில் கைது!
இந்திய சரக்குக் கப்பலில் பதுங்கி மாலத்தீவை விட்டு தப்ப முயற்சித்த அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் நடுக் கடலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இந்திய...