கள்ளநோட்டு சப்ளை செய்தவரை தமிழகத்தில் கைது செய்த மகாராஷ்டிரா போலீசார்!
கடந்த 5ஆம் தேதி மும்பை கடை ஒன்றில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தமிழகத்திலிருந்து கள்ளநோட்டு சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது....