மது விற்பனையில் மதுரை மண்டலம் முதலிடம் நேற்று ரூ. 122 கோடிக்கு வசூல் சாதனை
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் 43 நாள்கள் மூடப்பட்டிருந்து. இந்நிலையில் நேற்று முன்தினம் 3700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன....






