சிங்கப்பூருக்கு விமானத்தில் டிராவல் ஆகும் மதுரை ஜிகிர்தண்டா
மதுரையின் புகழ்பெற்ற ஜிகிர்தண்டா விமானம் மூலம் சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகிறது. தூங்கா நகரமான மதுரை பொதுவாகவே உணவு பதார்த்தங்களுக்கு பெயர் பெற்றது.அதில் ஜிகிர்தண்டாவுக்கு மிக முக்கிய பங்கு உண்டு....





