மருத்துவத்தின் 2-வது தலைநகராக மதுரை விளங்குகிறது :விஜயபாஸ்கர்
மருத்துவத்தின் இரண்டாவது தலைநகராக மதுரை விளங்கி வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோயை துல்லியமாக கண்டறியும் 10 கோடி...






