ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடையை திறக்க அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ய மநீமா வழக்கு தொடர்ந்தது. எனவே...





