கொரானாவாவது… மண்ணாங்கட்டியாவது?ஊரடங்கு தினத்தில் ராமநாதபுரத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை அமோகம்..! குடிமகன்கள் கும்மாளம்!!
உலகை அச்சுறுத்தும் கொரானாவுக்கு எதிராக, ஒரு போராட்டம் போல, இன்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு என்ற பெயரில், சுயமாக மக்களே தங்களை வீடுகளுக்குள் இருத்திக் கொள்ளும்...





