நேத்து முதல்வர் எடப்பாடி இட்லி, பொங்கலை ருசி பார்த்தாங்க..! இன்னைக்கி மகனுடன் அம்மா உணவகத்தில் டிபன் சாப்பிட்ட ஓபிஎஸ்!!
அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் நேற்று ருசித்து பார்த்து ஆய்வு செய்தது போல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது...





