திருவாடானையில் குடிமராமத்து பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பார்வையிட்டார்!
திருவாடானை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அதிகாரிகளுடன் பார்வையிட்டார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை சட்டமன்ற பகுதிக்குட்பட்ட திருவாடானையில்...





