இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிப்பதால் திரைப்பட துறையில் இளம் தலைமுறையினர் அதிகம் சாதிக்க வாய்ப்புள்ளது – பிரபல திரைப்பட நடிகர் டேனியல்
இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிப்பதால் திரைப்பட துறையில் இளம் தலைமுறையினர் அதிகம் சாதிக்க வாய்ப்புள்ளதாக பிரபல திரைப்பட நடிகர் டேனியல் கோவையில் தெரிவித்துள்ளார். கம்ப்யூட்டர்...





