புகார் கொடுக்கச் சென்ற சட்ட கல்லூரி மாணவர் கன்னத்தில் “பளார்” “குட்டி சாத்தா’னாக மாறிய”திருப்பூர் தெற்கு காக்கி…! தேசிய மனித உரிமை ஆணைய நடவடிக்கை பாயுமா?
சாத்தான்குளம் தந்தை -மகன் சித்ரவதை படுகொலை சம்பவத்திற்கு பிறகு போலீசாரின் அத்துமீறல், அடாவடிகள் குறித்த பல்வேறு புகார்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளன. பைக் திருடு போய்விட்டது...





