டெல்லியில் சிஏஏக்கு எதிராக போராடுபவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவதா..? திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட தமுமுகவினர் கைதாகி விடுதலை!!
டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தவர்களை கண்டித்து, த மு மு க வினர் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை...





