காஷ்மீரில் லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதி சுட்டுக்கொலை!
காஷ்மீரில் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக முக்கியமான தீவிரவாதி ஹைதர் கொல்லப்பட்டார். இந்த மோதலில் இரு இராணுவ உயரதிகாரிகள் உட்பட...





