தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்..! புதுமுகத்திற்கு வாய்ப்பு வழங்கிய பாஜக மேலிடம்!!
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரபலங்கள் பலர் முட்டி மோதிய நிலையில் யார் இந்த முருகன் என்று அனைவரும் அவரின் பூர்வீகத்தை தேடும் வகையில்...





