டெல்லி முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் கெஜ்ரிவால்…! மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்த ராம்லீலா மைதானம்!!
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர். பிரதமர் மோடி மற்றும் டெல்லி பாஜக எம்.பி.க்கள் 7 பேருக்கு...





