கர்நாடக மாநில காங். தலைவர் டி.கே.சிவகுமார் வீடுகளில் சிபிஐ ரெய்டு…15 இடங்களில் அதிரடி சோதனை!!
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக...






