கந்தசஷ்டி அவதூறு விவகாரம் :கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு நள்ளிரவில் “சீல்” வைத்த போலீசார்!!
கந்தசஷ்டி கவசம் குறித்து அவதுறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னையில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு நள்ளிரவில் போலீசார் சீல் வைத்தனர். தமிழ் கடவுள் முருகன்...





