இந்தியன்-2 விபத்து: விசாரணை என்ற பெயரில் போலீஸ் துன்புறுத்துகிறது..! நடிகர் கமல் வழக்கு!!
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விபத்து தொடர்பாக விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்துவதாக நடிகர் கமலஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை...






