கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் 57 ஆக உயர்வு..!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 202-ஆக உயர்ந்துள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் அருந்தியதால்...





