இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 6 வது மாநாடு நடந்தது
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட 6 வது மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ஆ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கி.சோமசுந்தரம்...





