ஜே.இ.இ மெயின் 2026 – 9 கேள்விகள் நீக்கம்.
தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மெயின் 2026-ஆம் ஆண்டின் முதற்கட்டத் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த விடைக்குறிப்பில், மொத்தம்...





