ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படங்கள் – ஜெ.தீபா உயர்நீதிமன்றத்தில் மனு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் திரைப்படங்கள்,வெப் சீரிஸ் ஆகியவை தனது அனுமதியின்றி தயாராகி வருவதால் அவற்றிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா...





