பணிக்கு துபாய் சென்ற இளைஞருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு! ஒரே மாதத்தில் 20 கிலோ குறைந்த இளைஞர்!
துபாய்க்கு வேலை தேடி சென்ற இடத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மோசமடைந்த இளைஞர் உதவி கோரி வெளியிட்ட விடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...





