ஜன.11 சந்திர கிரகணம்! புவியின் நிழல் 90% சந்திரனை மறைக்கும்!
சனிக்கிழமை இரவு தொடங்கவுள்ள சந்திரகிரகணத்தை புவியின் நிழல் 90% சந்திரனை மறைத்திருக்கும் என கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன்...






