முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஜாக்பாட் : 2 மனைவிகளும் வெற்றி
வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இரு மனைவிகளும் ஊராட்சி தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தை சேர்ந்த வலூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்...





