ஜெ. வாழ்க்கை வரலாறு: 3 இயக்குநர்களுக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் அதிரடி
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் வெப்சீரிஸ்களுக்கு தடை கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் மூன்று இயக்குனர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ...






