தவறு செய்பவர்கள் ஊடகத்தினரை கண்டு அஞ்சுவது இயல்பு – கோவை ரயில்வே நிர்வாகம் அஞ்சுவது ஏன் ? பி.ஆர்.நடராஜன் எம்பி கேள்வி !!!
கோவையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் ரயில்வே நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளதா என்பதை செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினரை கோவை...






