சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவதை விட காய்கறி உணவு வழங்குவதே சரி!
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், தர்மபுரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான சௌமியா அன்புமணி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி, திருநெல்வேலி,...





