இன்னல்களைப் போக்க மாநகரப் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை..!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சந்திக்கும் இன்னல்களைப் போக்க, மாநகரப்...





