அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லையா?
புதுக்கோட்டை அரசு மருத்துவமனை கொரொனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு மாநில...





