கேரள தங்க கடத்தலில் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு தொடர்பா?
கேரள தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீலுக்கு நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் கூறுகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய...






