மக்களுக்கு மூச்சு முட்டும்போது ஜிலேபி முக்கியமா? என கவுதம் கம்பீரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
டெல்லி மாநில மக்கள் புகை மூட்டத்தால் மூச்சு திணறிக் கொண்டிருக்க அம்மாநில எம்பிக்களில் ஒருவரான கவுதம் கம்பீரோ ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டு அதனை ட்விட்டரில் பதிவிட அவரை...





